அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? - சே.க. அருண் குமார்

உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

எமது பாடசாலை - ப.விஜயகாந்தன்


எமது பாடசாலையின் பெயர் பெற்றோசோ தமிழ் வித்தியாலயம் ஆகும். பாடசாலை மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் வலயத்தில் அமைந்துள்ளது. பொகவந்தலாவை நகரத்தில் இருந்து பலாங்கொடை பாதையில் சுமார் எட்டு கிலோமீற்றர் தூரத்தில் பெற்றோசோ தோட்டத்தின் அருகாமையில் எமது பாடசாலை அமைந்துள்ளது.