இலங்கையின் பிரதான சூழல் தொகுதிகள் (The Major Ecosystems of Sri Lanka) - எஸ்.சிவனேஸ்வரன்


இலங்கையானது மத்திய கோட்டிற்கு அண்ணளவாக 90 பாகை வடக்கே அமைந்துள்ள அயனமண்டல தீவாகும். பூமியில் இலங்கையின் அமைவிடத்தை சரியாகக் குறிப்பிடுவதெனில் கிறீன்வீச் கோட்டிற்கு (0 பாகை நெடுங்கோட்டிற்கு) 80 பாகை – 82 பாகை கிழக்கில் மத்திய கோட்டிற்கு 5 பாகை – 10 பாகை வடக்கில் அமைந்துள்ளது.

சொந்தக்காரி

சொந்தக்காரி

தாயயே நீ அன்பின் வானம்
அதில் நான் மதிப்பெயர் பெற்ற திங்கள்
தாயே வானம் அழிவற்றது
உன் அன்பும் அதை ஒத்தது
பகல் பொழுது காணாத கருவறையில்
பாசமென்னும் பல விளக்கு
நான் பேச பேச்சு கொடுத்து
நான் வாழ மூச்சு கொடுத்து
என் கனவில் வாழும் தாயே
இதற்கெல்லாம்
நீயே சொந்தக்காரி

ச.சஞ்ஜீவகுமார்
தரம் 11

ஆசிரியர் தின சிறப்பு நிகழ்வூகள்

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 09.10.2015 வெள்ளிக்கிழமையன்று எமது பாடசாலையில் சிறப்பு நிகழ்வூகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஆசிரியர் கௌரவிப்பு
செயற்திட்ட கையளிப்பு
இணையத்தள அங்குரார்ப்பணம்
பரிசளிப்பு
கலைநிகழ்வூகள்
சிறப்புரைகள்

அனைவரும் வருக வருக!

அன்பின் ஆசிரியரே! - இரா.நிக்சன்லெனின்

அன்பின் ஆசிரியரே!

என்னைப் பிடிக்கட்டும்
பிடிக்காது போகட்டும்
அதுவல்ல......

கூத்து மீளுருவாக்கம் – கற்றல் கற்பித்தலின் அவசியம் - கலாநிதி சி.ஜெயசங்கர்


ஈழத்து தமிழர்களின் அரங்க அறிவியல் வரலாற்றில் 2002 களில் முன்மொழியப்பட்ட கூத்து மீளுருவாக்கம் எனும் கோட்பாடு உலக அரங்க அறிவியல் பரப்பிற்கு ஈழத்து தமிழ் அரங்கு வழங்கிய புதியதோர் அரங்க அறிவியலாக அமைந்துள்ளது.

க.பொ.த.(சா/த) வகுப்புக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்கால வகுப்பு விபரம்

க.பொ.த.(சா/த) வகுப்புக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்கால வகுப்பு
விபரம்

தமிழில் கணிதம் - ப.விஜயகாந்தன்

நன்றி - www.wikipedia.org

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.

அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்? - சே.க. அருண் குமார்

உலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.

எமது பாடசாலை - ப.விஜயகாந்தன்


எமது பாடசாலையின் பெயர் பெற்றோசோ தமிழ் வித்தியாலயம் ஆகும். பாடசாலை மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் வலயத்தில் அமைந்துள்ளது. பொகவந்தலாவை நகரத்தில் இருந்து பலாங்கொடை பாதையில் சுமார் எட்டு கிலோமீற்றர் தூரத்தில் பெற்றோசோ தோட்டத்தின் அருகாமையில் எமது பாடசாலை அமைந்துள்ளது.

தேசியகீதம் தமிழ் மொழிபெயர்ப்பு - J.மதிவாணன்


ஸ்ரீ லங்(க்)கா மா(த்)தா
அ(ப்)ப ஸ்ரீ... லங்(க்)கா, நமோ நமோ நமோ நமோ மா(த்)தா
சுன்தர சிரிபரினீ, சுரெதி அ(த்)தி யோபமான லங்(க்)கா
தான்ய தனய நெ(க்)க மல் பல(த்)துரு (ப்)பிரி ஜய பூமிய ரம்யா
அ(ப்)பஹ(ட்)ட செ(ப்)ப சிரி செ(த்)த சதனா ஜீவனயே மா(த்)தா
பிழிகனு மென அ(ப்)ப பக்(த்)தீ பூஜா

தாய்மையின் சிறப்பு - எஸ்.சிவனேஸ்வரன்


இறைவனின் படைப்பான இவ் அற்புதமான உலகில் வானம், பூமி, மரம், செடி, கொடி, மிருகங்கள் மனிதர்கள் என்றிருக்க அனைவரின் வாழ்விலும் தாய் என்ற ஒரு அற்புத படைப்பை படைத்துவிட்டான் இறைவன். இவ்வாறிருக்க தாயை புகழ வார்த்தைகளே இல்லை. தாயின் கடனை திருப்பிக் கொடுக்கவும் முடியாது.